காவல்துறையினரை கண்டித்து

img

தரைக்கடைகளை அராஜகமான முறையில் அகற்றிய நகராட்சி ஆணையர், காவல்துறையினரை கண்டித்து முற்றுகை

மயிலாடுதுறை நகராட்சி அலு வலகத்தை முற்றுகையிட்டு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திங்களன்று நடைபெற்றது.